இச்டுகளுக்கு என் பதில்
இசங்களின் காலம் போய் இஸ்டுகளின் காலம் வந்துவிட்டது ;
இசங்கள் பெற்றெடுத்த இஸ்டுகள் மாண்டு
இச்டுகளுக்காய் இசங்கள் உருவாக்கப்படும் ஈன காலத்தில்
நான் தோழனாக வீழமாட்டேன்
அன்பனாக வாழ்கிறேன்
இசங்கள் பெற்றெடுத்த இஸ்டுகள் மாண்டு
இச்டுகளுக்காய் இசங்கள் உருவாக்கப்படும் ஈன காலத்தில்
நான் தோழனாக வீழமாட்டேன்
அன்பனாக வாழ்கிறேன்
அறிவின்மை
'எனக்கு அறிவு இல்லை'
என்று புரிந்து கொள்ள
எனக்கு அறிவு இல்லை
என்று புரிந்து கொள்ள
எனக்கு அறிவு இல்லை
நானும் ஊரும்
நான் சொன்னேன்
‘எனக்கு காதல் பிடித்தது’ என்று
ஊர் சொன்னது
‘உனக்கு பைத்தியம் பிடித்தது’ என்று
‘எனக்கு காதல் பிடித்தது’ என்று
ஊர் சொன்னது
‘உனக்கு பைத்தியம் பிடித்தது’ என்று
தாயிற்சிறந்த கோவிலும் இல்லை
புத்தகம் சொல்லிப்புரியாதது
அனுபவம் சொல்லி புரிந்தது
தாயிற்சிறந்த கோவிலும் இல்லை
அனுபவம் சொல்லி புரிந்தது
தாயிற்சிறந்த கோவிலும் இல்லை